தெய்வத்தின் பெயர்கள்


தெய்வத்தின் பெயர்கள் = அணங்கு, புத்தேள், சூர், கடவுள், தே, தெய்வதம்.

தேவர்களின் பெயர்கள் = அமரர், பண்ணவர், புத்தேளிர், கடவுளர், அண்டர், உம்பர், இமையவர், விபுதர், வானோர், இலேகர், புலவர், விண்ணோர், அமுதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், தீர்த்தர், உயர் நிலத்தவர்.

அசுரர் பெயர்கள் = தானவர், அவுணர், வைத்தியர், திதியின்மைந்தர், நிசாசரர்.

இராக்கதர் (ராக்ஷசர்) பெயர்கள் =நிருதர், பிசிதவூணர், நிசாசரர், அரக்கர், சாலகடங்கடர்.

கந்தருவர் பெயர் = யாழ்வல்லோர், காந்தருவர், கின்னரர்.

பூதத்தின் பெயர் = குறள், கிருத்திமம், கூளி, பாரிடம், சாதகம்.

பேயின் பெயர் = பிரேதம், வேதாளம், வெறி, மயல், பிசாசம், பாசம், வியந்தரம், மண்ணை, சோகு, கழுது, கூளி, அலகை, கடி, சாவு.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s