வேதாங்கம்


வேதாங்கம்:

வேதாங்கம் என்பது வேதத்துக்கு அங்கம் எனப் பொருள்.

சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் ஆறும் வேதத்துக்கு அங்கம் எனப்படும்.

வேதத்தை முறையாக ஓதினால் மட்டுமே பலன் உண்டு. இல்லைஎன்றால் அதற்குறிய பலன்களை தரமாட்டாது.

சிக்ஷை = வேதங்களின் சுர வேறு பாட்டினை சொல்வது.

கற்பம் = வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கருமங்களை அனுஷ்டிக்கும் முறையை கூறுவது.

வியாகரணம் = வேதங்களில் உள்ள எழுத்து, சொல், பொருள், இவைகளின் இலக்கணங்களை தெரிவிப்பது.

நிருத்தம் = வேதப் பொருளை நிச்சயிப்பது இது.

சந்தோவிசிதி = வேதமந்திரங்களில் காயத்திரி முதலிய மந்திரங்களின் சந்தங்களின் பெயர்களையும், அவைகளுக்குறிய எழுத்துக்களையும் அறிவிப்பது.

சோதிடம் = வேதத்தில் விதிக்கப்பட்ட கருமங்களை செய்ய வேண்டிய காலங்களையும், அதன் கால அளவையும் நிச்சயிக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s