நெருப்பு


நெருப்பு:

நெருப்பின் பெயர்கள்:

அரி, வசு, தகனன், அங்கி, அனல், அயவாகனன், தீ, எரி, சுசி, சிகி, ஆரல், காற்றின்சகாயன், கருநெறி, கனலி, அங்கரகன், சித்திரபானு, தழல், உதாசனன், தனஞ்சயன், சாதவேதா, முளரி, தென்கீழ்த்திசையிறை, சேர்ந்தார்க்கொல்லி, எழுநா, வன்னி, பாவகன், தேயு, அழல், சுடர், ஞெகிழி. 

ஊழித்தீயின் பெயர் = தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்.

 கனல் ஒழுங்கின் பெயர் = சுவாலை.

விண்வீழ் கொள்ளியின் பெயர் = உற்கை. 

நறும்புகையின் பெயர் = வெடி, நறை, குய்.

 காட்டுத் தழலின் பெயர் = தாவம்.

தீக்கடைக் கோலின் பெயர் = ஞெலி கோல். 

விளக்கின் பெயர் = தீவிகை, தீபம், சுடர், ஒளி. 

புகையின் பெயர் = ஆவி, தூபம், தூமம், அரி. 

தீப்பொறியின் பெயர் = புலிங்கம். 

தீத் தெய்வத்தின் பெயர் = பாவகன் 

தீதெய்வத்தின் மனைவியின் பெயர் = சுவாகாதேவி.

 

Advertisements

2 thoughts on “நெருப்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s